தேடல் · Search: தாதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 26–50 · 26–50 of 163

தடினி taṭiṉi பெயர்ச்சொல் · Noun similar
ஆறு
தடிப்பு taṭippu பெயர்ச்சொல் · Noun similar
வீக்கம், அழற்சி, புடைப்பு — callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance, in…
ததியா் tatiyā similar
அடியாா்
ததீசி tatīci similar
பா.சிவமுனி.
தத் tat similar
அது, ஒற்றுமை
தனாட்டி taṉāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
செல்வமுடையவள்
தபதி tapati பெயர்ச்சொல் · Noun similar
சிற்பி
தப்படி tappaṭi பெயர்ச்சொல் · Noun similar
தவறான செய்கை — false step, stride, pace of five or three feet
தம்மடி tammaṭi வினைச்சொல் · Verb similar
புகைப்பிடி
தாடிரி tāṭiri பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கண்டங்கத்திரி
தாடையடி tāṭaiyaṭi similar
கீழ்த் தாடைக்குக் கீழே — submandibular
தாத்திரி tāttiri பெயர்ச்சொல் · Noun similar
தாய்
தாயாதி tāyāti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குலத்தில் பிறந்த உரிமைப் பங்காளி; தந்தைவழி உறவு
தாளடி tāḷaṭi பெயர்ச்சொல் · Noun similar
கதிர்த்தாள்
தாவடி tāvaṭi பெயர்ச்சொல் · Noun similar
பயணம்
தீத்தட்டி tīttaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : சிக்கிமுக்கிக்கல்
துத்தாத்தி tuttātti பெயர்ச்சொல் · Noun similar
பாற்கடல்
தொட்டடி toṭṭaṭi பெயர்ச்சொல் · Noun similar
செய்யுளின் முதலடி
ஆயா āyā பெயர்ச்சொல் · Noun meaning
டபாய்ப்பான், .
தேன் tēṉ பெயர்ச்சொல் · Noun meaning
தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம். — honey
அம்பா ampā பெயர்ச்சொல் · Noun meaning
தாய். (பரிபா. 11, 81.) — Goddess Parvathi, Siva's consort
தேசன் tēcaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிமயமாய் உள்ளவன்
ஆயவர் āyavar meaning
அத்தகையவர். அவர்களாவன, தாயர்,மனைவியர்,தாதியர்,தவ்வையர்,ஆக நால்வகை மாதர்.
செவிலி cevili பெயர்ச்சொல் · Noun meaning
தாதி, செவிலித்தாய், காவற்பெண்டு
காலாள் kālāḷ பெயர்ச்சொல் · Noun meaning
வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி