அம்பா

ampā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாய். (பரிபா. 11, 81.) — Goddess Parvathi, Siva's consort
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பா)
2.
பார்வதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பா)
3.
பரதவர் பாடும் தொழிற் பாடல்; அவர்தம் நாட்டார் இலக்கியம் - நாட்டுப்புறப் பாடல், அந்தாதித் தொடையில் அமைந்திருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பா)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/btvysakt/

தமிழ்
“அம்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/btvysakt/
APA
Oliyon Research. (2026). அம்பா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/btvysakt/
MLA
"அம்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/btvysakt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment