தேடல் · Search: தளர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
53 இல் 26–50 · 26–50 of 53
ஒரு தாளின் நீள, அகலத்தைக் குறிப்பது.
சிறிய அறை
வளர்தல்.
தளர்வு, (குறள் 620, 762, 883).
வறுமை — poverty
மனத்தளர்வு
* எளிமை
வறுமை
சோர்வு, களைப்பு — tiredness, exhaustion, weariness
தீ — fire, to become loose;to slip off, to melt, to blossom, to languish, to become …
முதுமை = மூப்பு
நெருக்கம்
பணி அல்லது வேலை அல்லது அலுவல் செய்ததால் ஏற்படும் களைப்பு; உடற்சோர்வு; உளச்சோர்வு
தளர்வுற்றுத் தொங்குகிற தசை, சுருக்கம் விழுந்த தசை — flaccid
உடல் தளர்வுறுதல்
wobble, wobbliness, unsteadiness, shakiness
தளர்வுறுதல்
இயக்க வேகத்திற்கும், இயக்கப்படும் உறுப்புகளின் வேகத்திற்குமிடையிலான வேறுபாடு. இது குறை பாடான இணைப்புகள், தளர்வுகள் காரணமாக ஏற்படலாம் — lost motion
காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல் — defervescence
நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இ… — soft fails
மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு — clonus
குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது — aneurysm
விமானத்தில் சுழற்சி விரிசல், பக்கத் தளர்வு போன்றவற்றால் சமநிலைச் சீர்குலைவு ஏற்படாமல் உறுதிநிலையை ஏற்படுத்துதல் — lateral stability
எந்திரத்தில் நீக்கப்பட வேண்டிய உறுப்புகள் தளர்வுறுதல் — slack
குடலிலுள்ள பொருள்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம் ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து இந்த அசைவு அலைவு தோன்றும். உணவுச் சாரம் எளிதில் செல்வதற்கு… — peristalsis