ஒற்கம்

oṟkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வறுமை
"ஊரை ஒற்கம் தீர்க்கும்" (இளம்பூரணர் உரை மேற்கோள்)
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - திருக்குறள் 414 (இங்கு ஒற்கம் என்பது அறிவுப் பஞ்சம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்கம்)
2.
அடக்கம், தளர்வு, குறைவு, நரகம்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y95sgsad/

தமிழ்
“ஒற்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y95sgsad/
APA
Oliyon Research. (2026). ஒற்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y95sgsad/
MLA
"ஒற்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y95sgsad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment