தேடல் · Search: தளர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 இல் 1–25 · 1–25 of 53

தளர்வு taḷarvu பெயர்ச்சொல் · Noun
* (பெ) - தளர்வு
தளர்வுறு ஊசல் taḷarvuṟu ūcal prefix
இது ஓர் எதிர் (சைன் வடிவ) ஊசல். இதில், ஒரு தடுப்பான் வாயிலாகக் கொண்மிக்கு மின்னூட்டுகிற அல்லது மின்னூட்டத்தை வெளியேற்றுகிற நேரத்தைப் பொறுத்து அலைவெண் அமைகிறது — relaxation oscillator
relaxation therapy
இழுக்கம் iḻukkam பெயர்ச்சொல் · Noun variant
பிழை
இழுக்கல் iḻukkal பெயர்ச்சொல் · Noun variant
வழுக்குகை
உடைவு uṭaivu பெயர்ச்சொல் · Noun variant
தகர்கை
ஓய்வு ōyvu பெயர்ச்சொல் · Noun variant
வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
சோர்ச்சி cōrcci பெயர்ச்சொல் · Noun variant
தளர்வு
சோர்வு cōrvu பெயர்ச்சொல் · Noun variant
* சோர்வு
தளர்த்துதல் taḷarttutal வினைச்சொல் · Verb variant
வலுக்குறைத்தல்
நுகைவு nukaivu பெயர்ச்சொல் · Noun variant
இளக்கம்
நெகிழ்வு nekiḻvu பெயர்ச்சொல் · Noun variant
பிரிவு
நொவ்வு novvu பெயர்ச்சொல் · Noun variant
மெலிவு
தளர் taḷar பெயர்ச்சொல் · Noun similar
சோர்வு
தள அறிவு taḷa aṟivu similar
தொடுவுணர்வுகளை நிலையறியும் திறமை — topognosis
தளர்வூட்டுதல் taḷarvūṭṭutal similar
தேவைப்படாத அல்லது மிகையான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி — damping
தளவு taḷavu பெயர்ச்சொல் · Noun similar
யானையின் வாய்
தாளாளர் tāḷāḷar பெயர்ச்சொல் · Noun similar
தாளாளர் (பெ)
தமனி நாளத் தளர்வு tamaṉi nāḷat taḷarvu similar
arteriectasis
தகர்வு takarvu பெயர்ச்சொல் · Noun similar
உடைவு
தட அடர்வு taṭa aṭarvu similar
track density
தளர்ச்சி taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
* (பெ)
தளர்தல் taḷartal வினைச்சொல் · Verb similar
நெகிழ்தல்
தழற்சி taḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
அழலுதல்
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு