தளர்த்துதல்

taḷarttutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலுக்குறைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளர்த்துதல்)
2.
நெகிழ்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளர்த்துதல்)
3.
திரட்சியாக்கம் செய்த தரவுகளை அது முதலிலிருந்த வடிவளவுக்கு மீண்டும் தளர்த்திக் கொண்டுவருதல். — decompress
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 412)
4.
தசை நரம்புகளைத் தளர விடுதல் — relax
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தளர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 941)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vzdguuh/

தமிழ்
“தளர்த்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vzdguuh/
APA
Oliyon Research. (2026). தளர்த்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2vzdguuh/
MLA
"தளர்த்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vzdguuh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment