தேடல் · Search: சேமிப்பகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 26–50 · 26–50 of 67

நாடா அட்டைகள், உருளைகள், அச்சுகள் மற்றும் பிலிம் போன்ற சேமிப்பு ஊடகங்களில் பொருள்களின் காந்தப் பண்புகளைப் பயன்படுத்தி சேமிக்கும் முறைமை — magnetic storage
வட்டு இயக்கிகள் போன்ற சேமிப்பகச் சாதனங்களைக் கணினி அமைப்புகளில் பொதுவாக வட்டுத் தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது — storage pool
தேக்ககப் பரப்பு — storage area
துணைசேமிப்பகம் tuṇaicēmippakam similar
கணினியின் முக்கிய சேமிப்பகத்துக் குத் துணையாக அமையும் சேமிப்பகம். மின்காந்த வட்டுகள் மின் காந்த நாடாக்கள் போன்றவை துணை சேமிப்பகங்கள். இது உள் சேமிப்பகத்திலிருந்து மாறுபட்டது — auxiliary storage
உயர்வேக சேமிப்புத் திறனுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பொருள் கள். நேரடியாக கட்டளைகளை அவைகளுக்கு அனுப்ப இயலும் — local store )
நேர் முக ஆதரிப்புச் சேமிப்பக அமைப்பு. வழக்கமான துணை நிலை இருப்பகத்தைவிட அதிக அளவுகளில் தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது. — mass storage
செண்பகம் ceṇpakam பெயர்ச்சொல் · Noun similar
மணம் தரும் ஒருவித மஞ்சள் மலர், அந்த மலரைத் தரும் மரம் — champac,champak, Michelia Champaca, crow pheasant, greater coucal; Centropus si…
செண்பகம் ceṇpakam கட்டுரை · article similar
செய்பாகம் ceypākam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து செய்யும்முறை
ஆவணம் āvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
மண்ணிரல் maṇṇiral meaning
இரைப்பையின்மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு. குருதியமைப்பை மாற்றுவது. அதாவது, நாட்பட்ட சிவப்பணுக்களை அழிக்கிறது. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது. குருதிச்சேமிப்பகம். த… — spleen
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
இனப்பெருக்கி iṉapperukki meaning
கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும் — backterium
வணிக வழங்கன் vaṇika vaḻaṅkaṉ meaning
நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில்… — commerce server
ஆதார மேலாண்மை ātāra mēlāṇmai meaning
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
வட்டு நினைவகம் vaṭṭu niṉaivakam meaning
சுழலும் வட்டுகளை தற்காலிக நினைவகமாக பயன்படுத்தும் சேமிப்பகம் — disk memory
குறிப்பு அட்டை kuṟippu aṭṭai meaning
சில கணினிகளில் பதிவேடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய துரிதச் சேமிப்பகம். இதனைப் புதை நினைவகம் என்றும் கூறுவர் — scratchpad
விரைவு உள்மையம் viraivu uḷmaiyam meaning
ஒரே செய்முறைப்படுத்தியில் செயல்முறைச் சேமிப்பகத்துக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களைவிடக் குறைந்த அணுகுநேரம் கொண்ட ஒரு வகை உள்மையச் சேமிப்பகம் — fast core
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
நாடா ஆதரவு அலகு nāṭā ātaravu alaku meaning
ஒரு வகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலைவட்டின் உள்ளடக்கங்களின் தனிப்படி எடுத்துவைக்கப் பயன்படும் நாடாப்பெட்டி — tape back-up unit
விரைவுச் சேமிப்பகம்:பொறியமைவிலிருந்து மின் விசை நீக்கப்பட்டால் உள்ளடக் கங்களை இழந்துவிடக்கூடிய சேமிப்புச் சாதனம். இது விரைவற்ற சேமிப்பகம் என் பதிலிருந்து வேறுபட்டது. — volatile storage
magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம். magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம். magneto optical disk: காந்… — magnetic cartridge
நிலையான சேமிப்பகம் nilaiyāṉa cēmippakam meaning
படிக்க மட்டுமான சேமிப்பகம். கணினி நிரல்கள் மூலம் உள்ளடக்கங்களை மாற்ற முடியாத சேமிப்பகம் — fixed storage
மையச் செயலகத்தினால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிற நேரடியாக அணுகக்கூடிய சேமிப்பகம். நிரல் தொகுப்புகளை நிறைவேற்றும்பொழுதே அவற்றைச் சேமிக்க உதவுகிறது. தரவுகளை முறைப்படுத்தும் பொழுத… — main storage
மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சேமிப்பகம் — online storage