தேடல் · Search: சேமிப்பகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage
இருப்பகம் iruppakam variant
store
உள்ளபடியான சேமிப்புப் பொறியமைவிலுள்ள உள்முகச் சேமிப்பகம் — real storage
சேமிப்பக ஊடகம் cēmippaka ūṭakam similar
வட்டுகள், நாடாக்கள் மற்றும் குமிழ் நினைவு பெட்டிகளைக் குறிக்கிறது — storage media
சேமிப்பக பதிவகம் cēmippaka pativakam similar
storage register
செம்பகம் cempakam பெயர்ச்சொல் · Noun similar
30 இனப் பறவைகளைக் கொண்ட ஒரு பேரினம்; செண்பகம் என்றும் செம்போத்து என்றும் அழைக்கப்படும்.
செம்பாகம் cempākam பெயர்ச்சொல் · Noun similar
சரிபாதி, செம்பாதி
சமிபாகம் camipākam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரம்
சமிப்பாகம் camippākam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரம்
சேமிப்பக அலகு cēmippaka alaku similar
storage unit
தற்காலிகச் சேமிப்பகம் என்பதும் இதுவும் ஒன்றே — working storage
storage, working
செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப்… — programme storage
சேமகம் cēmakam similar
கிடங்கு தகவலைப் பெற்றுத் தேக்கி வைக்கும் ஊடகம் அல்லது கருவியமைப்பு — store
storage device : சேமிப்பகச் சாதன;சேமிப்புச் சாதனம் : கணினி அமைப்புக்குள் தரவுகளை சேமிக்கப் பயன்படும் சாதனம். ஒருங்கிணைந்த மின் சுற்று சேமிப்பகம், காந்த வட்டு அலகு, காந்த நாடா அலகு, … — storage density
சேமிப்பக அணுகல் cēmippaka aṇukal similar
access to store
எழுத்து துண்மி அல்லது சொல் சேமிக்கப்படும் சேமிப்பகத்தின் இடம் — storage location
சேமிப்பக விசை cēmippaka vicai similar
தேக்ககச் சாவி : சேமிப்பகக் கட்டம் அல்லது தொகுதிகளுடன் தொடர்புள்ள காட்டி. பொருத்தமான பாதுகாப்பு விசை அல்லது கட்டங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பணிகள் செய்யமுடியும் என்பதே நியதி — storage key
எல்லா நிரல்களும் அணுகக்கூடிய தரவு அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண்டிருக்கும் நினைவகத்தின் பகுதி — common storage
மூல சேமிப்பகம் mūla cēmippakam similar
வட்டு அடிப்படையிலான படி நிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள் கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் … — root directory
அதிக அளவில் தகவல்களைச் சேமிப்பது. பொதுவாக, நீண்டகால தேவைக்காக இவ்வாறு செய்யப்படும் — bulk storage
வட்டு சேமிப்பகம் vaṭṭu cēmippakam similar
storage dump : சேமிப்பகத் திணிப்பு : ஒரு கணினியின் உள்ளக சேமிப்பகத்தின் உள்ளடக்கங்களில் பகுதி அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன் படுகிறது. நினைவகக் கொட்டல் (Memor… — storage
disk storage; storage, disk
சேமிப்பக வரைபடம் cēmippaka varaipaṭam similar
கணினி அமைப்புகளின் சேமிப்பக அலகுகளில் நிரல் தொடர்களும் தரவுகளும் எங்கே சேமிக்கப் படுகின்றன என்பதைக் காட்டும் வரைபடம் — storage map
magnetic store