செம்பாகம்

cempākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சரிபாதி, செம்பாதி
காமத்திற் செம்பாக மன்று பெரிது(குறள், 1092).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பாகம்)
2.
தெளிவு, இலளிதம்
அவர்கவி செம்பாகமாயுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பாகம்)
3.
இனிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 194)
4.
நடுநிலை, சரி பாதி,நேர் பாதி, (குறள் 1002).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdaprc5j/

தமிழ்
“செம்பாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdaprc5j/
APA
Oliyon Research. (2026). செம்பாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bdaprc5j/
MLA
"செம்பாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdaprc5j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment