காந்தச் சேமிப்பகம்

kāntac cēmippakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாடா அட்டைகள், உருளைகள், அச்சுகள் மற்றும் பிலிம் போன்ற சேமிப்பு ஊடகங்களில் பொருள்களின் காந்தப் பண்புகளைப் பயன்படுத்தி சேமிக்கும் முறைமை — magnetic storage
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: காந்தத் தேக்ககம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 891)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugughz7j/

தமிழ்
“காந்தச் சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugughz7j/
APA
Oliyon Research. (2026). காந்தச் சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugughz7j/
MLA
"காந்தச் சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugughz7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment