தேடல் · Search: செலுத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

199 இல் 26–50 · 26–50 of 199

மீள்தல் mīḷtal பெயர்ச்சொல் · Noun variant
சிறையினின்று வெளியேற்றுதல்
மூட்டுதல் mūṭṭutal பெயர்ச்சொல் · Noun variant
மூளச்செய்தல்
விடுத்தல் viṭuttal பெயர்ச்சொல் · Noun variant
அனுப்புதல்
செல்லெழுதுதல் celleḻututal பெயர்ச்சொல் · Noun similar
பத்திரத்திற் கடன் தீர்ந்ததாக எழுதி ரத்து செய்தல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அழைப்பு முதல் தொகையில் பங்குதாரர்கள் உண்மையாகச் செலுத்தும் தொகை — capital, paid-up
செழுசெழுத்தல் ceḻuceḻuttal வினைச்சொல் · Verb similar
மிகு வளப்பமாதல்
அழைப்பு முதல் தொகையில் செலுத்தப்பெறாத இருப்பு வ-3. வேறுபெயர்: அழைப்பு நிலுவை — capital, unpaid
எழுது தாள் eḻutu tāḷ similar
எழுதுவதற்கான 24" x 19" அளவுள்ள தாள் — royal
எழுதுதல் eḻututal பெயர்ச்சொல் · Noun similar
பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8).
உட்செலுத்துதல் uṭceluttutal வினைச்சொல் · Verb similar
உள்ளே செலுத்துதல்
Presentment for payment
செலுத்து ஊடகம் celuttu ūṭakam similar
transmission medium
செலுத்து celuttu வினைச்சொல் · Verb similar
* (வி) செலுத்து
செழுத்து ceḻuttu பெயர்ச்சொல் · Noun similar
வளம்
செல் ஒட்டுதல் cel oṭṭutal கட்டுரை · article similar
சேவகமெழுதுதல் cēvakameḻututal வினைச்சொல் · Verb similar
படையில் அமர்த்துதல்
ஊடுசெல்லுதல் ūṭucellutal வினைச்சொல் · Verb similar
நடுவில் போதல் , இடையே போதல்
சட்டுவஞ்செலுத்துதல் caṭṭuvañceluttutal வினைச்சொல் · Verb similar
உணவு பரிமாறுதல்
சுடுதல் cuṭutal வினைச்சொல் · Verb similar
காய்தல்
சுட்டுதல் cuṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சுட்டு+தல். mention a reference.
சூடுதல் cūṭutal வினைச்சொல் · Verb similar
அணிதல்
சூட்டுதல் cūṭṭutal வினைச்சொல் · Verb similar
அணிவித்தல்
செதுத்தல் cetuttal வினைச்சொல் · Verb similar
ஒளிமழுங்குதல்
செத்துதல் cettutal வினைச்சொல் · Verb similar
செதுக்குதல்
செலுத்தம் celuttam கட்டுரை · article similar