மீள்தல்
mīḷtal
பொருள்கள் · Senses
1.
சிறையினின்று வெளியேற்றுதல்
2.
திரும்பக்கொணர்தல்
எயில்...இரும்புண்டநீரினு மீட்டற் கரிதென (21)
3.
போக்குதல்
தொண்டர் வருத்த மீட்பாராய் (திருநா.304)
4.
செலுத்துதல்
மீளாவழியின் மீட்பனவே (நமிநந்தி.33)
5.
இரட்சித்தல்
6.
அசையிடுதல் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69r2r49x/
தமிழ்“மீள்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/69r2r49x/APA
Oliyon Research. (2026). மீள்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/69r2r49x/MLA
"மீள்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/69r2r49x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment