செலுத்து முதல்

celuttu mutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழைப்பு முதல் தொகையில் பங்குதாரர்கள் உண்மையாகச் செலுத்தும் தொகை — capital, paid-up
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)
2.
தங்கள் பங்குகளுக்காக ஒரு நிறுமத்திற்குப் பங்குதாரர்கள் செலுத்தும் மொத்தத் தொகை — pald-up capital
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 96)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57memajz/

தமிழ்
“செலுத்து முதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57memajz/
APA
Oliyon Research. (2026). செலுத்து முதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/57memajz/
MLA
"செலுத்து முதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57memajz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment