தேடல் · Search: செருகி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
90 இல் 26–50 · 26–50 of 90
குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒர… — AutoPlay
தேவையான இடத்திற்கு மிக அருகில் விளக்கினை அல்லது மின்விசையினைக் கொண்டு வருவதற்கு ஒரு செருகியை அல்லது குதை குழியை உடைய ஒரு கம்பி அல்லது விளக்கு வடம் — extension cord
மின் கருவிகளுக்கும், மின்வழங்கு ஆதாரங்களுக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கெனச் செருகிப் பொருத்துவதற்குரிய சாதனம் — plug
அறுவைச் செருகி, அல்லது மருந்துள்ள கருவி. கருவுறுதலைத் தடுக்கப் பிறப்பு வழியில் பயன்படுத்துங்கருவி — Pessary
பெண்கள் தலைப் பின்னலில் செருகியணியும் தலையணிவகை
ஒன்றை விரிவுபடுத்துதல்
தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும் — base band
பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகிவைத்துக் கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கு ம் — Nested tables
இடுப்பில் செருகிக் கொள்வதற்கு ஏற்றவாறு உள்ள மின்னணுக் கருவியமைப்பு. குறிப்பிட்ட ஒலி மூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. அண்மைக் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பது. (தொ.து) — pager
கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை
இடைச்செருகி எழுதுவது
கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன்… — ACCESS bus
ஒருவகை உலோக விற்சுருள் தொடுமுனை.ஒரு நூல் கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு செருகியைச் செருகுவதன் மூல்ம் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொலைபேசி விசைப்பலகைகளிலும், வானொலிகளிலும் இது பெ… — jack, electric
இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும்… — year ring
குடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்குள் செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதனால் குடலிலும், வயிற்றிலும் கடும் அடைப்பு ஏற்படும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பால்குடி மறக்கும் … — intussusception
வார்ப்படத்தின் மூழ்கு அல்லது விசை முளை, செலுத்துச் செருகிகள், அல்லது செருகு காப்பிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தட்டம். இது பெரும்பாலும் நீராவி அல்லது நீர்க் குழாய்களுக்காகத் துரப்பணம் செய்யப்ப… — force plate
பார்க்க: செருகி உருகி — fuse plug
drive door : இயக்கிக் கதவம் : ஒர் வட்டு இயக்கியில் ஒரு வட்டினைப் பூட்டி வைக்கப்பயன் படுத்தப்படும் சேணம், வாயில் அல்லது நெம்புகோல். ஒரு 13. 33 செ. மீ. செருகுவட்டு இயக்கியில் இந்தக் கதவம் … — drive, disk
விமானம் புறப்படும்போது அதன் எஞ்சினின் சுடர்ச் செருகிக்கு நேரடியாக மின் விசையூட்டுவதற்குப் பயன்படும் ஒரு தூண்டு சுருள் — booster coil
எளிதில் உருகக்கூடிய மென்மையான உலோகத்தினால் அல்லது உலோகக் கலவையினாலான ஒரு செருகி. இது பித்தளை வார்ப்படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும். இது நீராவிக் கொதிகலத்தின் உலைமுகட்டில் பொருத்தப்பட்ட… — fusible plug
ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தள… — post office bridge
மெட்ரிக் தர அளவுகளுக் கேற்ப திருகிழைகளைக் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி — metric plug
திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் ப… — spring chuck or spring collet
பல்லிடுக்கிற் செருகிய பொருளைக் குத்தி எடுத்தல்
சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ் வட்டகம், அதிகமான சேமிப்புத் திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல் பெர்னவுலி (daniel… — Bernoulli box