விசைத் தட்டம்

vicait taṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்படத்தின் மூழ்கு அல்லது விசை முளை, செலுத்துச் செருகிகள், அல்லது செருகு காப்பிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தட்டம். இது பெரும்பாலும் நீராவி அல்லது நீர்க் குழாய்களுக்காகத் துரப்பணம் செய்யப்படுவதால், இதனை 'நீராவித் தட்டம்' என்றும் அழைப்பர் — force plate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t577pusk/

தமிழ்
“விசைத் தட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t577pusk/
APA
Oliyon Research. (2026). விசைத் தட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t577pusk/
MLA
"விசைத் தட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t577pusk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment