நீட்சிவடம்

nīṭcivaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவையான இடத்திற்கு மிக அருகில் விளக்கினை அல்லது மின்விசையினைக் கொண்டு வருவதற்கு ஒரு செருகியை அல்லது குதை குழியை உடைய ஒரு கம்பி அல்லது விளக்கு வடம் — extension cord
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jvq2fhx7/

தமிழ்
“நீட்சிவடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvq2fhx7/
APA
Oliyon Research. (2026). நீட்சிவடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jvq2fhx7/
MLA
"நீட்சிவடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvq2fhx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment