தேடல் · Search: செரிமானப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 26–50 · 26–50 of 86

கொல்லானேஸ் kollāṉēs meaning
எலும்புப் புரதம் சிதைவதற்காக அதன் மீது செயற்படுகிற ஒரு செரிமானப் பொருள் — collagenase
டெஸ்மோலேஸ் ṭesmōlēs meaning
ஒரு வகை நொதி. இது, ஒர் அடி மூலக்கூறாக அமைவதற்கு சில வேதியியல் குழுமங்களைச் சேர்ப்பதற்கு வினையூக்கம் செய்கிற ஒரு செரிமானப் பொருள். — desmolase
அமிக்காசின் amikkāciṉ meaning
பாக்டீரியச் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்) தரங்குறை வதைத் தடுக்கும் ஒரு நோய் எதிர்ப்புப்பொருள். இது 'கனாமைசின் பொருளிலிருந்து எடுக்கப்படும் செயற்கை வழிப் பொருள் — amikacin
ஊக்குபொருள் ūkkuporuḷ meaning
மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — catalase
துத்துநாகம் tuttunākam meaning
பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் கு… — zinc
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
டைபெப்டிடேஸ் ṭaipepṭiṭēs meaning
டைபெப்டைடுகளை நீரால் பகுப்பதை வினையூக்கம் செய்து அமினோ அமிலங்களாக மாற்றும் ஒரு செரிமானப் பொருள் — dipeptidase
ஈரலில் குளுக்கோஸ், ஃபாஸ்ஃபேட்டேஸ் செரிமானப் பொருள்கள் குறைவாக இருத்தல். இதனால், ஈரல் விரிவு, குருதிக் குளுக்கோஸ் குறைபாடு, மிகைச் சிறுநீர் அமிலம் ஆகியவை உண்டாகின்றன. ஜெர்மன் நோயியலறி… — Gierke's disease
குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்த… — iron
காலிக்கிரைன் kālikkiraiṉ meaning
கின்னோஜனை பிராடிக்கினின் என்ற குருதி நாள விரிவகற்சி மருந்தாக மாற்றுவதற்கு உதவுகிற செரிமானப் பொருள்களின் குழுமம் — kallikrein
லெசித்தினேஸ் lecittiṉēs meaning
லெசித்தின் ஆக்கச் சிதைவினை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள் — lecithinase
நியூக்ளியேஸ் niyūkḷiyēs meaning
நியூக்ளிக் அமிலங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.இதில் டிஎன்எஸ், ஆர்.என்.எஸ் என்ற செரிமானப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன — nuclease
கணைய நீர்மம் kaṇaiya nīrmam meaning
கணயத்திலிருந்து எடுக்கப்படும் செரிமானப் பொருள்களின் (என்சைம்) ஒரு கலவை. கணைய நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது. — pancreatin
பெனிசிலானேஸ் peṉicilāṉēs meaning
பெனிசிலினை அழித்திடும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) — penicillinase
யூரோக்கினேஸ் yūrōkkiṉēs meaning
இரத்த நார்ப்புரத்தைக் கரைக்கக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). காயங்களின் போதும், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய குருதிப் போக்கின்போதும் இது பயன் படுத்தப்படுகிறது — urokinase
உணவு வெறுப்பு uṇavu veṟuppu meaning
உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய் — aposita
புரத நொதிப்பு purata notippu meaning
புரதத்தைச் சீரணிக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது புரதத்தைச் சிதைக்கும் செரிமானப் பொருள் protective : பாதுகாக்கும் : ஒரு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி, ஆபத்து அல்லது காயத்தில… — protease
அமினோ அமிலங்களிலிருந்து கார்போக்சில் குழுமத்தை அகற்றுவதை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள் — carboxylase
கோலினெஸ்டெராஸ் kōliṉesṭerās meaning
நரம்பு முனைகளில், அசிட்டில் கோலினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்து கோலினாகவும், அசிட்டிக் அமிலமாகவும் பிரிக்கும் ஒரு செரிமானப் பொருள் தொகுதி — cholinesterase
கைமோட்ரிப்சின் kaimōṭripciṉ meaning
புரதத்தைச் சீரணிக்கக் கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது கணையத்தில் சுரக்கிறது. — chymotrypsin
டெக்ஸ்டிரானேஸ் ṭeksṭirāṉēs meaning
சுக்ரோசிலிருந்து (கரும்பு வெல்லம்) டெக்ஸ்டிரான் உருவாவதைக் குறைக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்). பல்வீக்கத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது — dextranase
கிளைக்கோஜினேஸ் kiḷaikkōjiṉēs meaning
கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு செரிமானப் பொருள் (என்ஸைம்) நொதி — glycogenase
மெட்டிராப்போன் meṭṭirāppōṉ meaning
B-ஹைடிராக்சிலேஸ் எனப்படும் தணிப்பி. இது குண்டிக்காய் இயக்குநீர் இணைப் பாகத்தில் இறுதிச் செரிமானப் பொருள். இது மூளைக் கீழ்த்தளம், கபச்சுரப்பி, அண்ணீரகச் சுரப்பி ஆகிய மூன்றுக் கிடையிலான ஊட… — metyrapone
ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம் ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் : உயிருள்ள உயிரணுக்கள் அனை… — ribonuclease
டேய்-சாக் நோய் ṭēy-cāk nōy meaning
B-D-N-அசிட்டில் ஹெக் சோசாமிடேஸ் என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் GM என்ற ஒரு குறிப்பிட்ட கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சேர்வதால் உண்டாகும் அடிப்படைக்கோளாறு — Tay-Sachs disease