ரிபோநுக்ளியேஸ்

ripōnukḷiyēs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம் ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் : உயிருள்ள உயிரணுக்கள் அனைத்திலும் காணப்படும் நூக்ளிக் அமிலம், இதனை நீரால் பகுக்கும்போது அடினைன், கானின், சிஸ்டோசின், யூராசில், ரிபோஸ், ஃபாஸ் ஃபோரிக் அமிலம் ஆகியவை கிடைக்கின்றன. இவை புரத இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. — ribonuclease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 953)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nafsau5n/

தமிழ்
“ரிபோநுக்ளியேஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nafsau5n/
APA
Oliyon Research. (2026). ரிபோநுக்ளியேஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nafsau5n/
MLA
"ரிபோநுக்ளியேஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nafsau5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment