மெட்டிராப்போன்

meṭṭirāppōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
B-ஹைடிராக்சிலேஸ் எனப்படும் தணிப்பி. இது குண்டிக்காய் இயக்குநீர் இணைப் பாகத்தில் இறுதிச் செரிமானப் பொருள். இது மூளைக் கீழ்த்தளம், கபச்சுரப்பி, அண்ணீரகச் சுரப்பி ஆகிய மூன்றுக் கிடையிலான ஊடச்சு பற்றி மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது — metyrapone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 686)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b6wtz6pj/

தமிழ்
“மெட்டிராப்போன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6wtz6pj/
APA
Oliyon Research. (2026). மெட்டிராப்போன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b6wtz6pj/
MLA
"மெட்டிராப்போன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6wtz6pj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment