தேடல் · Search: செரிமானப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 1–25 · 1–25 of 86

செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள் — diastase
உலோக அயனி ulōka ayaṉi variant
அமினோ அமிலச்சங்கிலித் தொடரில் உலோக அயனி அடங்கிய ஒர் செரிமானப் பொருள். — metaloenzyme
செரிமானப் பொருள்களின் கட்டமைப்பு பற்றியும், அவற்றின் பணிகள் குறித்தும் ஆராயும் அறிவியல் — enzymology
பல்வேறு திசுக்களில் காணப்படும் ஒரு புரத வினையூக்கி — isoenzyme
முழுமையான இயல்பூக்க நடவடிக்கையைக் கொடுக்கும் ஒர் இணைச் செரிமானப் பொருள், திசுப்பட்டை செரிமானப் பொருள் இவற்றின் ஒரு கலவையினால் உருவான ஒரு பொருள் — holoenzyme
சத்துப் பொருட்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வகையில் உணவு செரிமானம் ஏற்படும் உடலின் இயக்கமுறை — digestive
குடல்நீரிலுள்ள ஒரு செரிமானப் பொருள் — enterokinanse
செரிமானம் cerimāṉam பெயர்ச்சொல் · Noun similar
* செரிமானம் (பெ) = சீரணம் = ஜிரணம்
செரிமானம் cerimāṉam கட்டுரை · article similar
செறிமானம் ceṟimāṉam similar
உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும் — assimilation
எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மையைக் குறைப்பதற்காகவும் உணவுக்கு வண்ண மூட்டுவதற்காகவும் எண்ணெயுடன் சேர்க்கப்படும் பொருள்கள் — additives
(1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள் (2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல் — hydrate
கணையம் kaṇaiyam பெயர்ச்சொல் · Noun meaning
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
செம்பு cempu பெயர்ச்சொல் · Noun meaning
சொம்பு = ஒரு பாத்திரம்
கைனேஸ் kaiṉēs meaning
'டிரான்ஸ் ஃபெரேஸ்' என்ற செரிமானப் பொருள் வகையைச் சேர்ந்த ஃபாஸ்போரிலேஸ் உட்பிரிவு. இது கொடையளிக்கும் மூலக்கூற்றிலிருந்து அதிக சக்தி வாய்ந்த ஃபாஸ்பேட்டுகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறது — kinase
ரெனின் reṉiṉ meaning
சோடியம் இழப்புக்குப் பதிலாகச் சிறு நீரகத்திலிருந்து இரத்தத்திற்குள் செலுத்தப்படும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) — renin
அமிலேஸ் amilēs meaning
மாச்சத்துப் பொருள்களை சர்க்கரையாக மாற்றக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). — amylase
லாக்டேஸ் lākṭēs meaning
குடல் நீரில் காணப்படும் பால் சர்க்கரையை (லாக்டோஸ்) பழச் சர்க்கரையாகவும் (dextrose) கிளாக்டோசாகவும் மாற்றுகிற செரிமானப் பொருள் — lactase
லைசோசைம் laicōcaim meaning
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
செயலூக்கி ceyalūkki meaning
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. — activator
எரெப்சின் erepciṉ meaning
சிறு குடலிலுள்ள செரிமானப் பொருள்களின் ஒரு குழுமம். இது ஒரளவு சீரணமான புரதங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கிறது. — erepsin
நொதித்தல் notittal meaning
ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation
ஆக்சிடேஸ் ākciṭēs meaning
ஆக்சிஜன் (உயிர்வாயு) உற்பத்தியை அதிகமாக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) ஆக்சிஜன் ஏற்றும் நொதி — oxidase
உறை பொருள் uṟai poruḷ meaning
குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — coagulase
சகக் காரணி cakak kāraṇi meaning
குருதிச் சிவப்பு, சகசெரிமானப் பொருள்கள், மக்னீசியம் அயனிகள் போன்ற செரிமானப் பொருள் வினைக்கு இன்றியமையாத ஒரு தனிமம் — cofactor