கியர்க் நோய்

kiyark nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரலில் குளுக்கோஸ், ஃபாஸ்ஃபேட்டேஸ் செரிமானப் பொருள்கள் குறைவாக இருத்தல். இதனால், ஈரல் விரிவு, குருதிக் குளுக்கோஸ் குறைபாடு, மிகைச் சிறுநீர் அமிலம் ஆகியவை உண்டாகின்றன. ஜெர்மன் நோயியலறிஞர் எட்கர் வான் கியர்க் பெயரால் அழைக்கப்படுகிறது — Gierke's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 494)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bh4uqb8d/

தமிழ்
“கியர்க் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bh4uqb8d/
APA
Oliyon Research. (2026). கியர்க் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bh4uqb8d/
MLA
"கியர்க் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bh4uqb8d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment