தேடல் · Search: சுழல் தண்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
50 இல் 26–50 · 26–50 of 50
சுழல் தண்டுகள் அல்லது கப்பிகள் நிலைபெற்ற சம நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக அமைந்த தள மட்ட வார்ப்பட்டை அல்லது கூரிய முனைத் தகடு. இந்தத் தகடு பொதுவாகக் குண்டு தாங்கிகளில் ஏற்… — balancing way
இது சுழல் தண்டுக்கான ஒருவகை வளையம். இது அழுத்த இழப்பீட்டினைக் குறைப்பதற்கும் எண்ணெய் முத்திரையை நிலைப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுகிறது. சுழல் தண்டில் உச்சியிலும் இரண்டாவதாகவும் உள்ள வளைய… — compression ring
உந்து வண்டியில் சுழல்தண்டு கீல்நிலை வீச்சின் இறுதியில் இருக்கும்போது உள்ள வாயுமண்டல அழுத்தத்திற்கும், அழுத்த வீச்சின் உச்சநிலையில் சுழல் தண்டு இருக்கும்போது உள்ள ஆழுத்தத்த்திற்குமிடிையிலான வ… — compression ratio
சுழல் தண்டுடன் ஒரு சாய்வுத் திருகு மூலம் இணைக்கப்படும் ஒருகம்பி, இது இயக்கத்தை அனுப்பீடு செய்ய உதவுகிறது — fast pulley
இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது — connecting rod
ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது — individual drive
எந்தத் திசையிலும் இயங்கி, நேரியக்கத்திற்கு இடமளிக்கக் கூடிய சுழல் தண்டு இணைப்பு. இது, 45 வரையில் எந்தக் கோணத்திலும் விசையினை அனுப்பும் — joint universal
இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்த… — full floating axle
கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்ச… — alignment
சுழல் தண்டுகள் போன்ற உலோகப் பொருள்களின் மையத்தில் துளையிடுவதற்குப் பயன்படும் உலோகத் தமரூசி அல்லது திருகாணி. இது சாதாரணமாக 60° சாய்வாக இருக்கும். துரப்பண வேலைகளுக்கு இது பெருமளவில் … — center reamer
இந்தப் பல்லிணையில் சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்ட… — helical gear
ஒரு சுழல் தண்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பல்லிணை. இது சுழல் தண்டு சுழலும் போது சுழன்று, சுழல் தண்டுடன் சேர்த்து கிடைமட்டத்தில் சறுக்கிச் செல்லும் — slide gear
வரிப்பள்ளங்கள் அல்லது சுழல் தண்டுகளில் கால்கள் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி — fishtail cutter
ஒரு துணைச்சுழல் தண்டின் மேலுள்ள தளர்வான இரு கப்பிகளை, இரு சுழல் தண்டு களுக்கிடையில் விசையினை அனுப்புவதற்கு வசதியாக அமைத்துள்ள நிலை — mule-pulley stand
திரவ பிளாஸ்டிக்குகளை வார்ப்படம் செய்வதற்குப் பயன்படும் ரப்பர் மரப்பாலினாலான அல்லது நெகிழ்திறனுள்ள பிசினிலான வார்ப்படம் flexible shaft : (எந்.) துவள் சுழல் தண்டு : துவள் காப்புக் குழாயின… — flexible mould
ஓர் ஆதாரப் பட்டையினால் தாங்கப்படும் சுழல் தண்டுத் தாங்கி — hanger bearing
சுழல் தண்டு, எந்திரம் முதலியவற்றை தரையில் பொருத்துவதற்காகத் தரையில் ஒரு நேர் கோடு போடுவதற்காகப் பயன்படும் வெண்சுதை பூசப்பட்ட ஒரு கம்பித்துண்டு. இதனைத் தரையில் இரு முனைகளுகிடையே விறைப்… — Chalk line
வரிசையான முனைப்புச் சக்கரங்கள் கொண்ட ஒரு சுழல் தண்டு. இதிலுள்ள முனைப்புச் சக்கரங்கள் உந்துவண்டி எஞ்சின் ஒரதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இடைவெளிகளில் அமைந்திருக்கும் — camshaft
ஓர் எஞ்சினின் பிரதான சுழல் தண்டு. இதனுடன் இணைப்புச் சலாகைகள் பொருத்தப்படிருக்கும். இது உந்து தண்டுகளின் விரைசூழல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது — crank shaft
ஒரு சுழல் தண்டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை — pillow block
இதனை 'இயக்குச் சுழல் தண்டு' என்றும் கூறுவர். உந்துவிசையை பின்புற இருசுக்கு அனுப்பிவைப்பது இதுதான் — propeller shaft
இது குறுகிய சுழல் தண்டுகளுக்கும், நெருக்கமான கண்டங்களின் இணைப்புக்கும் மிகவும் ஏற்புடையது. எனினும், சிலசமயம் இது அனுப்பீட்டு அச்சுக்கும் மின்அச்சுக்குமிடையிலும் பயன்படுத்தப்படுகிறது — fabric universal joint
கப்பிகளை அல்லது சுழல் தண்டுகளை கத்தி முன்னகளில் வைக்கும்போது, அவை எந்த நிலையிலும் நின்று கொள்ளும் வகையில் அவற்றின் எடைகளைப் பகிர்ந்து வைத்தல். சமநிலை இல்லாவிடில், கனமான பகுதி, அடிமட்டத்… — balance, static or standing
இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த… — ignition timer distributor
இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் … — cam and sever steering gear