சமன்செய் தடம்

camaṉcey taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழல் தண்டுகள் அல்லது கப்பிகள் நிலைபெற்ற சம நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக அமைந்த தள மட்ட வார்ப்பட்டை அல்லது கூரிய முனைத் தகடு. இந்தத் தகடு பொதுவாகக் குண்டு தாங்கிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் — balancing way
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqtcs4k7/

தமிழ்
“சமன்செய் தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqtcs4k7/
APA
Oliyon Research. (2026). சமன்செய் தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqtcs4k7/
MLA
"சமன்செய் தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqtcs4k7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment