முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை

muṉaippu nempukōl celuttum palliṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் கொள்கிறது. திருகின் புரியானது மையத்தில் குறுகலாகவும் முனைகளில் அகன்றும் இருப்பதால், மிகக் குறைந்த அளவு அதிர்ச்சியுடனும் மிக விரைவாக சுற்றி இடமளிக்கிறது — cam and sever steering gear
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qkk9jutu/

தமிழ்
“முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkk9jutu/
APA
Oliyon Research. (2026). முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qkk9jutu/
MLA
"முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkk9jutu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment