{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qkk9jutu/", "data": {"id": "qkk9jutu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qkk9jutu/", "kind": "word", "headword": "முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை", "romanization": "muṉaippu nempukōl celuttum palliṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:34.516378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் கொள்கிறது. திருகின் புரியானது மையத்தில் குறுகலாகவும் முனைகளில் அகன்றும் இருப்பதால், மிகக் குறைந்த அளவு அதிர்ச்சியுடனும் மிக விரைவாக சுற்றி இடமளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "cam and sever steering gear", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 133"}]}}