தேடல் · Search: சார்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
மதத்தைச் சார்ந்தோன்
உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அன்னம் தொடர்புடைய.
உலாவு, நட, உலாத்து
Disk Operating System என்பதன் குறும்பெயர். இது வட்டு இயக்க அமைப்பு ஆகும். வட்டத் தகட்டுச் செயற்பாட்டு முறை அல்லது வட்டுச் செயற்பாட்டு பொறியமைவுமாகும். பயன்படுத்துவோருக்கும் கணினியின் வ… — DOS
சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர் — forensic medicine
ஓலக்கம்
குமரி
நீர், மழைநீர்
அட்டாங்க யோகத்தில் முதல் படி — First step in Ashtanga Yoga, Speaks about Good Conduct in Life, Tells about the…
பெரிய, பெரும், உயரமான; இமாலயத்தை போல் உயர்ந்த
அநீதி என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
சிறு மீன் வகை; இது தன்னுடைய துடுப்புகளாகிய மீன்சிறை, செதிள் அல்லது செட்டையில் மெல்லிய முள்விலா அமைப்புகள் கொண்ட மீன் வகையைச் சார்ந்த ஒருவகை. — goby, bar eyed (glossogobius giuris)
Industry Standard Architecture என்பதன் சுருக்கம். ஐபிஎம் பீசிஏடீயுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 16 துண்மி மின் இணைப்புத் தொகுதி சார்ந்த தர நிர்ணயம் — ISA
'கேளுணர்வை'ச் சார்ந்த இணைப்புச் சொல் — audio)
உள்தசை(Intramuscular) சார்ந்த என்பதன்சுருக்கம் — IM
அறம் சார்ந்த கொள்கை அல்லது முறை — moral principle, virtue
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--जन्तु---ஜந்து---மூலச்சொல்--முதல் மூன்றுச் சொற்களுக்கு )
ஒரு தனிமம், இதன் அணுவெண் 54. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
ஒட்டை , அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை
பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகக் சார்ந்து இயைய வரும் உறுப்பு, சாரியை ஆகும்.
கடினம்
* - சான்று
* (பெ) - கட்டளை
கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள் — computerese
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?