செனான்
ceṉāṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 54. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
2.
சுழித்தொகுதியைச் சார்ந்தது. நிறமற்ற ஒற்றையணு வளி, காற்றில் 0.00001% உள்ளது. வெப்பத் திறப்பிகள் 'தர்மியானிக் வால்வ்ஸ்) குமிழ்கள், ஒளிர்விளக்குகள் ஆகியவற்றில் பயன்படும் செயலற்ற வளி
— xenon
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mg2ynfc5/
தமிழ்“செனான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mg2ynfc5/APA
Oliyon Research. (2026). செனான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mg2ynfc5/MLA
"செனான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mg2ynfc5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment