தேடல் · Search: கூடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
நிறைவேற்றலுக்காக ஒரு சார்பலனுக்கு மற்றொரு சார்பலன் தேவைப் படும். இவ்வகைச் சார்பலன் வரையறையே கூடுகை சார் பலன் வரையறை எனப்படும். கொடுக்கப்பட்ட மதிப்பெண்களிலிருந்து மாணவர்களின் சராசரி மதி… — functions, nesting
Incremental costs
add-in manager
கண்காணிப்புக் கருவியில் உள்ள திரைகளில் உள்ள பாஸ்பரஸ் பூச்சு, இயல்பான தொலைக்காட்சித் திரைகளில் உள்ள பூச்சுகளைவிடக் கூடுதலான நேரத்துக்கு உருவங்களை நிலைக்கச் செய்யக்கூடியது — high-persistence phosphor
இருமைக் குறியீடு இடப்பட்ட பதின்ம எண் முறை. இதில் ஒவ்வொரு பதின்ம x இலக்கத் தையும் இருமை x உடன் 3-ஐ கூட்டும் எண்ணால் குறிப்பிடப்படும். — excess three code
உயிர் ஒருடம்பைவிட்டு மற்றோர் உடம்பிற் புகுதல்
ஒரு சரீரத்தைவிட்டு மற்றொரு சரீரத்தில் புகுதல்
இக்கட்டுப்பாட்டில் பன்ம இனங்கள் இருக்கும். ஆனால் இது குறைந்த இடத்தை அடைக்கும் — combo box control
overdrive socket
4 எம்பி தகவல் சேமிக்க வல்ல 3.5 அங்குல நெகிழ்வட்டு. இதனை இயக்க இரண்டு முனைகள் கொண்ட தனிச் சிறப்பான இயக்ககம் (Drive) தேவை — extra-high-density floppy disk
4 எம்பி தரவு சேமிக்க வல்ல 3. 5 அங்குல நெகிழ் வட்டு. இதனை இயக்க இரண்டு முனைகள் கொண்ட தனிச் சிறப்பான இயக்ககம் (Drive) தேவை — extra-high-density floppy disk
பறவையின் கூடுபோல் காணப்படும் உயிரணுக்களின் ஒருசிறிய திரட்சி — nest
* உறை
கூடு
கூடு
மின்சார அல்லது மின்னணுச் சாதனங்கள் வைக்கப்படும் இடம் encode : குறியீடு அடை : குறியீடாக்கல் : கணினிக் கருவிக்கு ஏற்கும் வண்ணம் தகவல்களை ஒரு குறியீட்டு வடிவத்தில் மாற்றல். — enclosure
கூட்டம்
கள்
இரகசியம்
கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி — stab, punch, give a punch, penetrate sexually, have sex, pour (liquid food), a …
எண்களை கூட்டல் மூலம் ஒன்றாக சேர்
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance
தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து
பலரும் கூடுகை
குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல்