கூடுகைச் சார்பலன்கள்

kūṭukaic cārpalaṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைவேற்றலுக்காக ஒரு சார்பலனுக்கு மற்றொரு சார்பலன் தேவைப் படும். இவ்வகைச் சார்பலன் வரையறையே கூடுகை சார் பலன் வரையறை எனப்படும். கொடுக்கப்பட்ட மதிப்பெண்களிலிருந்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணையும் தேறிய மாணவர்களின் விழுக்காட்டையும் இச்சார்பலன் மூலம் கண்டறியலாம். — functions, nesting
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ft2x37bw/

தமிழ்
“கூடுகைச் சார்பலன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ft2x37bw/
APA
Oliyon Research. (2026). கூடுகைச் சார்பலன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ft2x37bw/
MLA
"கூடுகைச் சார்பலன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ft2x37bw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment