{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ft2x37bw/", "data": {"id": "ft2x37bw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ft2x37bw/", "kind": "word", "headword": "கூடுகைச் சார்பலன்கள்", "romanization": "kūṭukaic cārpalaṉkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:17.979428+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறைவேற்றலுக்காக ஒரு சார்பலனுக்கு மற்றொரு சார்பலன் தேவைப் படும். இவ்வகைச் சார்பலன் வரையறையே கூடுகை சார் பலன் வரையறை எனப்படும். கொடுக்கப்பட்ட மதிப்பெண்களிலிருந்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணையும் தேறிய மாணவர்களின் விழுக்காட்டையும் இச்சார்பலன் மூலம் கண்டறியலாம்.", "needs_definition": false, "gloss_en": "functions, nesting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}