தேடல் · Search: கழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

190 இல் 26–50 · 26–50 of 190

கசிவினால் உண்டாகும் பொருள் — exudate
பறிவு paṟivu பெயர்ச்சொல் · Noun variant
கழிவு
மலம் malam பெயர்ச்சொல் · Noun variant
shit
காலக் கழிவு kālak kaḻivu similar
Lapse of time
கணக்கழிவு kaṇakkaḻivu பெயர்ச்சொல் · Noun similar
முறைகேடு
கண்ணழிவு kaṇṇaḻivu பெயர்ச்சொல் · Noun similar
சொற்பொருள் கூறுகை
கைமலிவு kaimalivu பெயர்ச்சொல் · Noun similar
விலைநயம்
அக்கழிவு akkaḻivu பெயர்ச்சொல் · Noun similar
எலும்பிற் கேற்படும் அழிவு
கருவழிவு karuvaḻivu பெயர்ச்சொல் · Noun similar
கருச்சிதைவு
கலி kali பெயர்ச்சொல் · Noun similar
கடல் — sea, Kali yuga, clamourous, create, produce
கல்லி kalli பெயர்ச்சொல் · Noun similar
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
களி kaḷi பெயர்ச்சொல் · Noun similar
இறுகியப் பழச்சாறு — juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily, molten …
களைவு kaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
களைதல் , நீக்குதல்
கள்ளி kaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
திருடி
கழி kaḻi பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் கழி — bamboo stick, very much, a lot, reduce, subtract, excrete faeces, die
கழிஇ kaḻii similar
கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
கழிவழி kaḻivaḻi similar
உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும் எ- டு. தவளை — cloaca
கழிவாய் kaḻivāy similar
ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும் — anus
காலி kāli பெயர்ச்சொல் · Noun similar
* (உ) காலி
காளி kāḷi பெயர்ச்சொல் · Noun similar
சிறு பறவை - ஆறுமணிக்குருவி, பொன்னுத்தட்டான், தோட்டக்கள்ளன் — indian pitta, Goddess in Tamil Nadu
காழி kāḻi பெயர்ச்சொல் · Noun similar
உறுதி
கள அறிவு kaḷa aṟivu similar
பயன்பாட்டுச் சூழ்நிலையின் அறிவு — domain knowledge
எரு eru பெயர்ச்சொல் · Noun meaning
உரம்
கசடு kacaṭu பெயர்ச்சொல் · Noun meaning
அழுக்கு,
ரீம் rīm meaning
20 தாள்மடி, 480 தாள்கள் அடங்கிய கட்டு, கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அடங்கிய கட்டு — ream