மலம்

malam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
shit தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலம்)
2.
ஆணவம், கன்மம், மாயை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 431)
3.
பொருள். அழுக்கு, இருள், குற்றம், தீவினை. வகை. மும்மலம், ஆணவம், கன்மம், மாயை. பொதுவாக இச்சொல்மலத்தையேகுறிக்கும். இயல்புகள், 1) பாசக்கூறு 2) அறிவை மறைத்து குற்றத்திற்கு உள்ளாக்குவது. 3) நிகழ்ந்ததை மறக்கச் செய்வது 4) நிகழப் போவதை அறியவிடாமல் தடுப்பது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)
4.
இரைப்பையிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள் — faeces
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரகல், கழிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 453)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhur8gss/

தமிழ்
“மலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhur8gss/
APA
Oliyon Research. (2026). மலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jhur8gss/
MLA
"மலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhur8gss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment