தேடல் · Search: நரகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
38 இல் 1–25 · 1–25 of 38
நரகல்
narakal
பெயர்ச்சொல் · Noun
மலம்
நரவல்
naraval
பெயர்ச்சொல் · Noun
variant
நரகல்
மலம்
malam
பெயர்ச்சொல் · Noun
variant
shit
நகரக்கல்
nakarakkal
பெயர்ச்சொல் · Noun
similar
சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல் ( V, 102.)
நரகாலி
narakāli
பெயர்ச்சொல் · Noun
similar
கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய் வகை
நரகலித்தல்
narakalittal
பெயர்ச்சொல் · Noun
similar
அருவருத்தல்
நரகன்
narakaṉ
பெயர்ச்சொல் · Noun
similar
நரகத்திலுள்ளோன்
நரகம்
narakam
பெயர்ச்சொல் · Noun
similar
வீழ்கதி, இறந்தோர் உலகு
நரகர்
narakar
பெயர்ச்சொல் · Noun
similar
நரகத்தில் வாழ்பவர்
நாரகர்
nārakar
பெயர்ச்சொல் · Noun
similar
நரகத்துக்குரிய பாவிகள்
ஞரல்
ñaral
பெயர்ச்சொல் · Noun
similar
இனிமை, நயம்
நகழ்
nakaḻ
வினைச்சொல் · Verb
similar
to crawl
நகாஅல்
nakāal
பெயர்ச்சொல் · Noun
similar
சிரிப்பு
நக்கல்
nakkal
பெயர்ச்சொல் · Noun
similar
நக்குதல் (நாக்கு +தத்தல்)
நரல்
naral
பெயர்ச்சொல் · Noun
similar
செத்தை ; கத்துதல். வெண் குருகு நரலவீசும் நுண்பஃறுவலைய
நாகல்
nākal
பெயர்ச்சொல் · Noun
similar
நாவல்
நாறல்
nāṟal
பெயர்ச்சொல் · Noun
similar
நாறுதல்
நரகரி
narakari
பெயர்ச்சொல் · Noun
similar
நரசிம்மமூர்த்தியாகிய திருமால்
நரகாரி
narakāri
பெயர்ச்சொல் · Noun
similar
நரகாசுரனைக் கொன்றவனான திருமால்
அரக்கல்
arakkal
பெயர்ச்சொல் · Noun
similar
அரைத்தல், தேய்த்தல்
ஆரக்கால்
ārakkāl
பெயர்ச்சொல் · Noun
similar
சக்கரத்தின் ஆரம்
நகக்கால்
nakakkāl
பெயர்ச்சொல் · Noun
similar
நகமும் விரலின் தோலும் கூடுமிடம்; நகக்கண்