நரகம்

narakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீழ்கதி, இறந்தோர் உலகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரகம்)
2.
அள்ளல், இரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 425)
3.
பொய்யர் வாழுமிடம் ஒ. சொர்க்கம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r36me5u3/

தமிழ்
“நரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r36me5u3/
APA
Oliyon Research. (2026). நரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r36me5u3/
MLA
"நரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r36me5u3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment