தேடல் · Search: கட்டமாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 26–48 · 26–48 of 48

கடகடத்தல் kaṭakaṭattal வினைச்சொல் · Verb similar
கடகடென்றொலித்தல்
கடன்கள் kaṭaṉkaḷ similar
Loans
கடம்பல் kaṭampal பெயர்ச்சொல் · Noun similar
குமிழமரம்
கடைகள் kaṭaikaḷ similar
இழிந்தோர்
கடைகால் kaṭaikāl பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கடைகால்
கடைக்கால் kaṭaikkāl பெயர்ச்சொல் · Noun similar
செய்க்குத் தூரமான வாய்க்கால்
கதகளி katakaḷi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இந்திய நடனக்கலை — an indian dance form--kathakali of Kerala, an indian state
காடு ஆக்கல் kāṭu ākkal similar
Afforestation
கக்கல் kakkal வினைச்சொல் · Verb similar
கக்கப்பட்டது
கடம் kaṭam பெயர்ச்சொல் · Noun similar
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
கடல் kaṭal கட்டுரை · article similar
கடாம் kaṭām பெயர்ச்சொல் · Noun similar
யானையின் மதநீர் ஒழுகும் துளை
கட்டம் kaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கட்டம்
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கதம் katam பெயர்ச்சொல் · Noun similar
சினம் — anger, ire, be angry
கதழ் kataḻ similar
வேகம்
கத்தம் kattam பெயர்ச்சொல் · Noun similar
தோள் , புயம்
காட்டம் kāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விறகு
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
காதம் kātam பெயர்ச்சொல் · Noun similar
ஏழரை நாழிகைவழி
காதல் kātal similar
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்