தேடல் · Search: கட்டமாக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 1–25 · 1–25 of 48
முடிவுப்புள்ளிகள் யாவும் தொகுதிப்புள்ளிகளின் மீது விழுமாறு அமைக்க வேண்டிய வரைபட உருவ கட்டுமான சிக்கல் — gridding
காமல் என்ற நோயாகியக் கடல், (குறள் 1164).
அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால்
அழிதல்.
முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம்… — harden
yak, wild
மிக மணத்தல்
திருமணமான ஒருவருக்கு ஏற்படும் காதல், யாருக்கும் தெரியாமல் மறைவாக அரங்கேறுவது — liaison
ஹைட்ரஜன் அயனிகளுக்கு மாற்றாக கார அயனிகளைச் சேர்த்தல் — alkylation
குறிப்பிட்ட காலப்பகுதி; சகாப்தம்
களி மண்ணைப் பொருளாக உருவாக்கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது — Wedging
மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம் — gamma rays
மின்காந்த அலை வகைகளில் ஒன்று. மிகவும் உயர்ந்த மீடிறன் உடைய மின்காந்த அலைகள்
இலட்சுமி
மாசி மாதம்
deer, sambar
கப்பம், கடன், பெண் ஆடு, முறைமை, காட்டுப் பசு, ஒரு வகையான மான்
*கட்டாயமாக
காமமிகுதி
காலம் + கடத்துதல் — prolong
நத்தைக் கிருமியினால் உண்டாகும் கடுமையான முழு உடல் நத்தைக் கிருமி நோய். இது குருதிநீர் நோய் போன்றது. ஐப்பானில் கட்டாயமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது — katayama fever
நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை — block compaction
ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல் — sulphuration
வழிபடு தெய்வம்
பழுத்தும் பழுக்காத நிலை