தேடல் · Search: ஒட்டறுவை மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 இல் 26–50 · 26–50 of 53

வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று … — caesarean section
தொடையைத் துண்டித்து, இடுப்பு எலும்பை அகற்றுதல். மேத்திர ஜேபுலே என்ற ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jaboulay's operation
ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — arterioplasty
குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல் — laryngopharyngectomy
அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் தாமஸ் வாட்கின்ஸ் பெயராலமைந்த அறுவை சிகிச்சையில் பிதுக்கித் தொடங்கும் கருப்பையை சரி செய்யய கருப்பை யிலிருந்து சிறுநீர்ப்பையைப் பிரித்தெடுத்தல் — watkin's operation
இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — gastrectomy
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது. — cyclotomy
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும் அறுவை மருத்துவம் — goniotomy
நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல் — neurectomy
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல் — cholecystectomy
நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை — Blalock's operation
மூலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — haemorrhoidectomy
அறுவை மருத்துவ மேசை aṟuvai maruttuva mēcai similar
operating table
அறுவை மருத்துவம் நடைபெறுங்காலத்தையும், அறுவை மருத்துவத்துக்கு முந்திய பிந்தியகாலங்களையும் உள்ளடக்கிய கால அளவு — perioperative
குதத்தில் அறுவை மருத் துவம் செய்து நோயைக் குணப்படுத்தும் முறை — anoplasty
குறிப்பாக தொலைத் தகவல் தொடர்புகள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப் படங்களை தொலைவில் உள்ள வல்லுநருக்கு அனுப்புவது — telemedicine
தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது. (தொ.நு) — telemedicine
கண்ணீர்ப் பையின் எந்தப் பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — dacryocystectomy
குண்டிக்காயில் உள்ள கற்களை நீக்கும் அறுவை முறை — lithotomy
இடைச் செவிச் சவ்வினை வெட்டி எடுத்தல் — myringectomy
தடித்த திசுக்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — lipectomy
தோல்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்து வதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவைச் சிகி… — Bankart's operation
அறுவை மருத்துவத்தின் போது இருகண் நுண்ணோக்காடிகளைப் பயன் படுத்தி அறுவை மருத்துவம் செய்தல், திசுக்களைப் பெரிது படுத்திக் காட்டுவதால் நுண்ணிய அறுவை சாத்தியமாகிறது — microsurgery
பெண் கந்தினை (பெண்லிங்கம்) அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — clitoridectomy