கருப்பை அறுவை மருத்துவம்

karuppai aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று அழைக்கப்படுகிறது — caesarean section
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 238)
2.
கருப்பை சார்ந்த அடிவயிற்றுப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — hysterectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருப்பை ஆக்கம், கருவகம் எடுப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ma33aeh5/

தமிழ்
“கருப்பை அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ma33aeh5/
APA
Oliyon Research. (2026). கருப்பை அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ma33aeh5/
MLA
"கருப்பை அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ma33aeh5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment