தேடல் · Search: ஒட்டறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
53 இல் 1–25 · 1–25 of 53
உடலில் சேதமடைந்த பகுதியைச் சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம். — plastic surgery
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (… — Billroth's operation
ஆண்குறி மொட்டில் செய்யப்படுகின்ற ஒருவகை ஒட்டறுவைச் சிகிச்சை — balanoplasty
கன்னத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல். — meloplasty
arthroplasty
முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந் தண்டுக்கூட்டிணைவு செய்வதற்கான அறுவை மருத்துவம் — Hibb's operation
கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — hysterosalpingoophorectomy
ஈரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல் — hepatectomy
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
ஒர் அறுவை மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை … — kane surgery
நாக்கை வெட்டியெடுத்தல் — glossectomy
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation
1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுக… — Halsted's operation
அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை — actinotherapy
உறுப்புப் பொருமல் பெண்குறியை துண்டித்து எடுத்தல் — nymphectomy
உதட்டின் மீது செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் — cheiloplasty
நுரையீரல் தமனிகள், பெருந்தமனி ஆகியவற்றின் குருதி நாளப்பிணைப்பு — Jatane operation
பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை — major surgery
மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார்வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம். இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து, வெள்விழிக் கோளத்தின் ப… — advancement
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கு மிடையிலான சந்திப்பிலுள்ள தசைப்படலத்தைப் பிளவு செய்தல், விழுங்குவது சிரமமாக இருக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது — Heller's operation
இரத்த நாளங்களில் இழைம அறுவை மருத்துவம் செய்தல் — angioplasty
அறுவை மருத்துவம் தொடர்பான — surgical
அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவம் பயில்பவர். நோய், காயம், அங்கக் குறை ஆகியவற்றை அறுவை மூலம் அல்லது கைகள் கொண்டு சிகிச்சை செய்பவர் — surgeon