நுண்ணோக்காடி அறுவை மருத்துவம்

nuṇṇōkkāṭi aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுவை மருத்துவத்தின் போது இருகண் நுண்ணோக்காடிகளைப் பயன் படுத்தி அறுவை மருத்துவம் செய்தல், திசுக்களைப் பெரிது படுத்திக் காட்டுவதால் நுண்ணிய அறுவை சாத்தியமாகிறது — microsurgery
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுண் அறுவை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 691)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycp5bv4r/

தமிழ்
“நுண்ணோக்காடி அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycp5bv4r/
APA
Oliyon Research. (2026). நுண்ணோக்காடி அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycp5bv4r/
MLA
"நுண்ணோக்காடி அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycp5bv4r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment