இரைப்பை அறுவை மருத்துவம்

iraippai aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — gastrectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரைப்பை நீக்கம், இரைப்பை அகற்றல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 487)
2.
இரைப் பையின் பாதிப்பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். — hemigastrectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7aqqmcat/

தமிழ்
“இரைப்பை அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqqmcat/
APA
Oliyon Research. (2026). இரைப்பை அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7aqqmcat/
MLA
"இரைப்பை அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqqmcat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment