தேடல் · Search: எண்மி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 26–50 · 26–50 of 52

நினைவக இடம் niṉaivaka iṭam meaning
மையச் செயலகம் அணுகக்கூடிய நினைவக முகவரிகளின் வரிசை. 8088 சிப்புவின் முகவரியிடம் ஏறக் குறைய பத்து இலட்சம் எண்மிகளாகும் — memory space
வலைய முகவரி valaiya mukavari meaning
வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொற… — network addressing
மீமிகு எண்மி mīmiku eṇmi meaning
குறிப்பாக 20 அல்லது 10, 48, 576 எண்மிகள். 1024 கிலோ எண்மிகள். சராசரியாக ஒரு பத்து இலட்சம் எண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ எண்மிகள் குறும்பெயர் MB. megacycle : மீமிகு சுழற்சி : ஒரு… — Megabyte
பைட் எந்திரம் paiṭ entiram meaning
மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி — byte machine
தருக்க இயக்கி tarukka iyakki meaning
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று — logical operator
நினைவகக் கூறு niṉaivakak kūṟu meaning
தலைமை நினைவகத்தின் 4 கிலோ எண்மி அல்லது மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தனிப்பட்ட மின் சுற்று அட்டை. — memory module
மீநெகிழ் வட்டு mīnekiḻ vaṭṭu meaning
பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வர… — superfloppy
இயக்கி குறியீடு iyakki kuṟiyīṭu meaning
ஒரு வட்டு இயக்கியை A, B போன்ற வடிவில் பெயர் கட்டுகிறது. ஒர் இரு எண்மி (எட்டியல்) நெறியம் — drive specifier
நிலை நீளப்புலம் nilai nīḷappulam meaning
புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆ… — fixed length field
லோகோட்ரான் லோகோ lōkōṭrāṉ lōkō meaning
மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எண்மி (பைட்) சிப்பு உள்ளது. — logotron logo
பதிவேட்டு நீளம் pativēṭṭu nīḷam meaning
ஒரு பதிவேட்டின் வடிவளவின் அளவீடுகள். இவை பொதுவாகச் சொற்கள், எண்மிகள், எழுத்துகள் போன்ற அலகுகளில் குறித்துரைக்கப் பட்டிருக்கும் — record length
ஏ-பிரிவு பிணையம் ē-pirivu piṇaiyam meaning
16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக்… — Class A network
நினைவுச் சுழற்சி niṉaivuc cuḻaṟci meaning
ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம் — memory cycle
அடிப்படை நினைவகம் aṭippaṭai niṉaivakam meaning
ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம். — base memory
1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின்… — beginning-of-file
நிலையான சொல் நீளம் nilaiyāṉa col nīḷam meaning
எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எண்மிகள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length என்பதற்கு எதிர்ச்சொல் — fixed word length
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
நினைவக இடைவெளியேற்றம் niṉaivaka iṭaiveḷiyēṟṟam meaning
நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை முகவரிகளுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எண்மியைப் புதுப்பிக்கும் வேளை… — memory interleaving
இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் … — real-to-real tape
பன்முகவட்டு இயக்கிகளுக்கு தரவுகளைப் பரவச்செய்தல். இயக்கிகளின் ஊடே எண்மிகள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தரவுகள் இடையிணைப்பு செய்யப்படுகின்றன — disk striping
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
நினைவகப் பின்னணியிலான உ|வெ niṉaivakap piṉṉaṇiyilāṉa u|ve meaning
வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நி… — memory mapped I/O
இது ஒருவகை நினைவக முகவரி யிடும் முறை. இதில் ஒவ்வொரு எண்மி,'0'-லிருந்து தொடங்கும் வெவ்வேறு வரிசை எண் மூலம் குறிக்கப்படுகிறது. இது, 'கூறுபடுத்திய முகவரி யெண் இடப்பரப்புSegmented… — flat address space
ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெருமுகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1960களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மை… — mainframe computer
நினைவகக் கட்டுப்பாடு கட்டம் niṉaivakak kaṭṭuppāṭu kaṭṭam meaning
நினைவகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் ஆரம்பத்திலும் டாசில் (DOS) அமைக்கப்பட்டுள்ள 16 எண்மி அளவுகோல் கட்டம். அதன் நினைவக ஒதுக் கீட்டுப் பணிகளின் மூலம் நிரலாக்கத் தொடரை இது அமைக்கிறது — memory control block