நினைவுச் சுழற்சி

niṉaivuc cuḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம் — memory cycle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 919)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ws4dcdz7/

தமிழ்
“நினைவுச் சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ws4dcdz7/
APA
Oliyon Research. (2026). நினைவுச் சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ws4dcdz7/
MLA
"நினைவுச் சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ws4dcdz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment