தேடல் · Search: உயிருள்ள
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
55 இல் 26–50 · 26–50 of 55
உயிருள்ள பொருள்களை நுண் சிப்புகளாக மாற்ற கணினி தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை … — biochip
உயிருள்ள உடலில் புறப்பொருள் உதவியின்றி அகப்பொருளுதவி கொண்டே நிறைவு தரும் செரிமானம் — antodigestion
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள். — nourishment
புகழ் வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும்பொழுது, வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறு ந… — organoids
மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்ட… — virus
உயிருள்ள பொருளிலிருந்து உருவானது biogenist : உயிர் மரபுக் அணுவியல் எந்திரங்களில் கோட்பாட்டாளர். — biogenic
உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — bioscience
ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம் ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் : உயிருள்ள உயிரணுக்கள் அனை… — ribonuclease
பரிசோதனை காரணத்துக்காக உயிருள்ள பிராணிகளில் செய்யப்படும் அறுவை முறைகள் — vivisection
உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்பம் கரிமப்பொருள்கள் — vitamins
உயிருள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — biophysics
செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள் — diastase
உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒக்கும், (குறள் 1020).
உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்படும் கரிமப் பொருட்கள் — vitamins
உயிருள்ள பொருள்கள் உயிரற்ற பொருள்களிலிருந்து உண்டாதல், (உயி) ஒ. biogenesis — abiogenesis
சூழ்நிலைத் தொகுதி. ஓரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றின் இயல் குழ்நிலைகளுக்குமிடையே ஏற்படும் வினைத் தொகுதி. உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டும் இதில் ஒன்றை மற்றொன்று சார்ந்து சீராக… — ecosystem
நுண்ணோக்கியின் உதவியுடன் உயிருள்ள அணுவைப் பரிசோதித்தல் — biomicroscopy
திசுக்களில் உயிருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே புகுத்தல். எடுத்துக்காட்ட ரேடியம் அல்லது திட மருந்துகளை உட்புகுத்தல். கருப்பையின் உள்வரிச் சவ்வில் கருவுற்ற சினையைப் புகுத்துத… — implantation
உயிருள்ள திசுக்களின்மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல். — radiobiology
உயிருள்ள குழந்தையை வெளிக் கொணர்வதற்காக இடுப்பு முன் எலும்பை முறித்தல் — pubiotomy
உயிருள்ள உடலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நோயுற்ற வளர்ச்சி போன்ற பொருளை அறிவியல் முறையில் ஆராய்தல் — biopsy
1. நிறமி உயிரணு எதுவும். 2. நிறத்தை உண்டாக்கும் உயிருள்ள உயிரணு, 3, ஒரு வேதியியல் கூட்டுப்பொருளிலுள்ள அதன் நிறத்துக்குக் காரணமான அணுக்களின் குழுமம் — chromatophore
நாலுபெற்ற பெண் நான்குமுறை கருத்தரித்து நாலு உயிருள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் — quadripara (quartipara)
உயிருள்ள விலங்கின் உடலில் அல்லது அதன் உடலில் குறிப்பிட்ட உறுப்பில் ஒரு மருந்தின் விளைவை, வீரியத்தை, பயனை, பாதிப்பைக் கண்டறியும் முறை — bioassay