நோய்க் கிருமி

nōyk kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உணடாகும். சன்னிக்காய்ச்சல், அம்மை, நாய்வெறி நோய், இளம்பிள்ளைவாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபு ளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன — virus
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 663)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fh4xwqaz/

தமிழ்
“நோய்க் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fh4xwqaz/
APA
Oliyon Research. (2026). நோய்க் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fh4xwqaz/
MLA
"நோய்க் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fh4xwqaz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment