{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fh4xwqaz/", "data": {"id": "fh4xwqaz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fh4xwqaz/", "kind": "word", "headword": "நோய்க் கிருமி", "romanization": "nōyk kirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:00.680326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உணடாகும். சன்னிக்காய்ச்சல், அம்மை, நாய்வெறி நோய், இளம்பிள்ளைவாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபு ளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன", "needs_definition": false, "gloss_en": "virus", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 663"}]}}