உயிரணு பொருத்துதல்

uyiraṇu poruttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசுக்களில் உயிருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே புகுத்தல். எடுத்துக்காட்ட ரேடியம் அல்லது திட மருந்துகளை உட்புகுத்தல். கருப்பையின் உள்வரிச் சவ்வில் கருவுற்ற சினையைப் புகுத்துதல் வேறு திசுவை ஒட்டுதல் — implantation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உயிரணுப் பதியம், உள் வைத்தல் இடுகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rsj7cgrm/

தமிழ்
“உயிரணு பொருத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rsj7cgrm/
APA
Oliyon Research. (2026). உயிரணு பொருத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rsj7cgrm/
MLA
"உயிரணு பொருத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rsj7cgrm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment