{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rsj7cgrm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rsj7cgrm/", "kind": "word", "headword": "உயிரணு பொருத்துதல்", "romanization": "uyiraṇu poruttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:43.582013+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திசுக்களில் உயிருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே புகுத்தல். எடுத்துக்காட்ட ரேடியம் அல்லது திட மருந்துகளை உட்புகுத்தல். கருப்பையின் உள்வரிச் சவ்வில் கருவுற்ற சினையைப் புகுத்துதல் வேறு திசுவை ஒட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "implantation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உயிரணுப் பதியம்", "உள் வைத்தல் இடுகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 573"}]}}