தேடல் · Search: இழுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

சாய்வு மேசை cāyvu mēcai meaning
தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை — escritoire
தோலடிக்கட்டி tōlaṭikkaṭṭi meaning
எலும்புத்தசை, மூளை, தோலடித் திசு ஆகியவற்றில் நாடாப் புழுவின்-முட்டைப் புழுவின் உறையினால் உண்டாகும் நோய். இது தோலுக்கடியில் பட்டாணி போன்ற உருண்டைக் கட்டிகளை உண்டாக்கும். இழுப்பு நோயையும்… — cysticercosis
தூண்டு இழுவை tūṇṭu iḻuvai meaning
உயர்த்துவதன் காரணமாக உண்டாகும் செயற்கையான பார இழுப்பு — induced draft
இரத்த வலிப்பு iratta valippu பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தப் பெருக்கினா லுண்டாகும் இழுப்பு, இரத்தக் குற்றத்தினால் உண்டாகும் இழுப்பு
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போரா… — hysteria
சமநிலை அலைமாற்றி camanilai alaimāṟṟi meaning
தள்ளுவிசை இழுப்பு விசையில் ஆல்லது தள்ளு விசை-தள்ளுவிசையில் இரு குழல்களைப் பயன்படுத்தும் அலை மாற்றி. இதில் ஊர்தி அலைவெண் நீக்கம் செய்யப்படுகிறது. ஊர்திகள், ஒலி அலைமாற்றிச் சைகை ஆகியவற்ற… — balanced modulator
அங்ககாகருஷண வாதம் aṅkakākaruṣaṇa vātam பெயர்ச்சொல் · Noun meaning
இழுப்பு, வலிப்பு, நாக்கு போன்ற அவயவத்தை உள்ளுக்கு இழுக்கும் வாதநோய்
உள்ளிழுப்பு ஓரதர் uḷḷiḻuppu ōratar meaning
நீள் உருளையில் உள் இழுப்புப் பகுதியிலுள்ள ஓரதர் — intake valve
தள்ளுவிசை இழுப்பு விசை மின்பெருக்கியாக அல்லது தள்ளுவிதை, தள்ளுவிசை-மின்பெருக்கியாக இரு குழல்களை பயன்படுத்தும் மின்பெருக்கி — balanced amplifier
சுட்டெலி நிகழ்வுகள் cuṭṭeli nikaḻvukaḷ meaning
சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double… — mouse events
பெண்டிர் தன்வயம் இழப்புக் கோளாறில் உறுப்புகளில் இழுப்பு வலிப்புகள் — hysterics
இது ஓர் எஃகுப் பெட்டி. இதன் முனைகளில் ஒரு காப்புக் குழாய் இணைக்கப்பட் டிருக்கும். இது ஒரு வெளியேற்றுச் சந்திப்பாக அல்லது இழுப்புப் பெட்டியாக பயன்படுத்தப்படுகிறது — conduit box
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado