நரம்பு வலிப்பு
narampu valippu
பொருள்கள் · Senses
1.
உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது. உடல் அறிகுறிகளாவன: இழுப்பு, மயக்கம், தசை நடுக்கம். விலகு நிலை இதன் தனித்தன்மை
— hysteria
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jdjjcfg8/
தமிழ்“நரம்பு வலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdjjcfg8/APA
Oliyon Research. (2026). நரம்பு வலிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jdjjcfg8/MLA
"நரம்பு வலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdjjcfg8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment